...

14 Reads

எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும்

தாளாண்மை,

கொண்டு?-

தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர்!-குறும்பு, இயங்கும் கோப்புக்குழி, செய்வது இல்.

227

மேல்

Δ

பூவின்கண் புகுந்து வண்டுகள் ஒலிக்கின்ற வயல்நாடனே! (எந்நாட்டின்கண்ணும் தடையின்றிச் செல்ல வல்ல ஆணையையுடைய) பேரரசன் (போர் செய்யப்) புகுந்த இடத்து குறுநிலத்தை ஆளுமரசன் எதிர்த்துச் செய்வது ஒன்றுமில்லை (அவன் ஆளுகையின் கீழ் அடங்கியிருப்பான்); (அதுபோல) துன்பமே துணையாக தான் கருதிய பொருளை முடித்தற்குரிய முயற்சி இழவூழே (எதிர்த்து நின்று முடியாதவாறு) முடிக்கின்றவிடத்து முயற்சி அதனை எதிர்த்து வலிந்து என்ன செய்ய முடியும்? (கீழ்ப்பட்டேயிருத்தல்வேண்டும்.)

கருத்து: இழவூழ் எதிர்த்துநிற்குமிடத்துச் செய்யும் முயற்சியாற் பயனில்லையாம்.