...

7 Reads

அன்பு மொத்தமும்
சல்லடை போட்டு
சலித்து சென்றுவிட்டாள்...
அவள் நினைவுகளை
மட்டும் நெஞ்சில்
நீந்த விட்டுவிட்டு...
நீங்கி சென்றவளின்
நீங்கா நினைவுகளுடன்
வாழ்க்கை தவழ்கிறது
It's me queen 💓