2 Reads
தினமும் காலையில்
பிஸ்கட் போட்டு
கொஞ்சிவிட்டு
நாளைத் தொடங்கும்
என் தந்தை இன்று
இல்லை என்று
அந்த வாலாட்டும் ஜீவனுக்கு
எப்படி புரியவைப்பது.
♥️
2 Reads
தினமும் காலையில்
பிஸ்கட் போட்டு
கொஞ்சிவிட்டு
நாளைத் தொடங்கும்
என் தந்தை இன்று
இல்லை என்று
அந்த வாலாட்டும் ஜீவனுக்கு
எப்படி புரியவைப்பது.
♥️