...

5 Reads

queen Sathya

பிடித்த அனைவரிடமும் எதார்த்தமாக பேச முடியும்...
ஆனால் எதார்த்தம் தாண்டி பிடித்த அனைத்தையும்
பேச உணர்வுகள் புரிந்து கொண்ட ஒர் உறவிடம்
மட்டுமே முடியும்...
அந்த உறவும் எதார்த்தமாக பேசி பழகிய ஓர் உறவாக
தான் இருக்கும்....