...

8 Reads

பாரதி கண்ட
புதுமை பெண் நீ
புதிய தலைமுறை
சிங்கப் பெண் நீ
வாழப் பிறந்தவள் நீ
சாதனைப் படைப்பாய் நீ
தாக்கமோ ஏக்கமோ பிரிவோ
அனைத்தையும் மறந்து
சிக்கல்கள் களைந்து மீண்டு
எதிர்நீச்சல் போட்டு
வெற்றி வாகை சூடு
என் பாசமுத்தே
தேவை உன் சிந்தனையே
#பெண்
#புதுமைப்பெண்
#KaviSnehidan
@KaviSnehidan