...

2 Reads

ஐந்தாம் திசை.
நான் எல்லா மலைகளையும் ஏறிவிட்டேன்
நான் எல்லா கடல்களிலும் பயணம் செய்தேன்
நான் எல்லா நாடுகளுக்கும் பறந்துவிட்டேன்
ஆனால்,
என் திசைகாட்டி எப்போதும் காட்டியது,
இந்த நான்கு திசையையும் இல்லை
வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு
ஐந்தாவது திசை நீ.

என் பயணமே உனக்காகதான்.♥️

© hmkpadi