...

3 Reads

இப்போதெல்லாம்
நிம்மதி என் எழுத்தில்
மட்டும் தான் உள்ளது.

நிம்மதியைத் தேடி
அலைந்து அலைந்து
நிம்மதியின்றி
நிம்மதியை
இழந்தேன்
இப்படிக்கு
நிம்மதியில்லாதவன்.