...

14 Reads

பிரபஞ்சம் எனக்கு சொல்லி தந்த பாடம்...



• எவருக்காகவும் ஏங்காதே!

• உனக்கு தேவையானதை    
  வைத்து கொண்டு  
  மற்றவர்களுக்கு அளி!

• நீ பிறந்த நாளில் இருந்து இப் 
  பிரபஞ்சத்தை விட்டு ‌செல்லும்  
  வரையிலும் உனக்கானது
  இங்கு எந்த உயிரும் இல்லை
  பொருளும் இல்லை!

• கர்மாவை நம்பு பிறரை
   நம்பாதே!

• பிணத்தை நம்பு பணத்தை
   நம்பாதே!

• கோபக்காரனாய்
   இருந்தாலும் பரவாயில்லை
  கோமாளியாய் இருக்காதே!

• உனக்காக மட்டும் வாழு
  பிறருக்காக வாழாதே!

• பணம் இருக்கும் வரையிலும்
  அனுபவி இல்லாவிடில்
  பைத்தியமாகாதே!

• பேனா மை தீர்ந்தால் வீசி
   தான் ஆகவேண்டும்!

• ஒரு ரூபாயை நம்பு
   இறுதியில் கூட ஒரு ரூபாய்
   கைகொடுக்கும்!

• இருக்கும் போதே பிறரின்
   பெயரில் உன் சொத்தை
   எழுதி வை இல்லையெனில்
   தெரியாதவர்களும்
   எதிரிகளும் துரோகிகளும்
   உரிமை கொண்டாடுவர்!

• ரொம்ப நல்லவனாகவும் 
   ரொம்ப
   தீமையானவனாகவும்
   இருந்து விடாதே!



#priyavirgo #owncreation