...

5 views

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிரப்பப்படாத பக்கங்களில்..
நிற்பவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிந்தமும் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நித்தம் இருப்பவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நித்திரையிலும் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிதானித்தவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிதானம் செய்தவளும் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிகழ்ச்சியாய் வருபவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிகழ்தலும் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிபுணன் இவனே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிபுணத்துவம் பெற்றவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிலைகொண்டவன் இவனே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிலைபெறுபவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிலைநிறுத்துபவன் இவனே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிலைபடுத்துபவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிலையாய் இவனே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிலைப் பூட்டாய் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிலைவிளக்காய் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிர்மாணம் செய்பவளும் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிச்சயம் செய்பவளும் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிர்வகிப்பவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிரப்புபவள் அவளே..

நிரப்பப்படாத பக்கங்களில்..
நிறைபவளும் அவளே..

© CG Kumaran