...

6 views

தொழில் வல்லுநர்கள்..
#தொழில்வல்லுநர்கள்

கரடு முரடான கல்லும் சிற்பியால் ,அழகிய சிற்பம் உருவாகிறது..

கைவண்ணங்கள் கொண்டு அற்புதமான வரைபடங்கள் ஒவியரால் வரையப்படுகிறது..

வானுயர்ந்த மரங்களும் தட்சனால் ,அழகிய கலைவண்ண மரப்பொருட்களாக உருவாகிறது..

பலநிறமுள்ள களிமண்ணும், குயவனால் அழகிய பாத்திரங்களாக உருவாகிறது..

பட்டு நூல்களிலும் அழகிய ஆடைகள் நேசவாளர்களால் நெய்யப்படுகிறது..

பல நூல்களும்...