படித்ததில் பிடித்தது
*பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?*
*அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?*
*ஆண்... கேளுங்க நல்லா கேள்வி..*
*என்ன இல்லை அவளிடம்?*
*இறைவன் மிச்சமே வைக்காமல் படைத்த அழகிய படைப்பு*
*அவளுக்கென்று தனி வாசம் இருக்கு..., கண்டிப்பா இருக்கு....,*
*கேட்டு பாருங்க. திருமணம் ஆனவர்களிடம்... வர்ணிப்பார்கள்...*
*அவள் கூந்தலில் ஒரு வாசம்,*
*நெற்றியில் ஒரு வாசம்,*
*மூக்கில் ஒரு வாசம்,*
*உதட்டோரம் ஒரு வாசம்,*
*அந்த கழுத்தில் ஒரு வாசம் என்று அங்கங்கே புதைந்து கிடக்கும் பல வாசங்கள்....*
*அவளிடம்....*
சும்மா ஒன்னும் சொல்லல..,
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்ததுனு...
சந்தேகம்னா கேட்டு பாருங்கள் ஒரு தலையா காதல் செய்ற நம்ம பசங்ககிட்ட....
அவளை பார்த்தால்,
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதுனு சொல்லுவான்.
ஏண்டா அப்படினு கேளுங்க...
விளக்கம் சொல்ல தெரியாது. திரு திருனு திருவிழா கூட்டத்துல காணாம போன புள்ளையாட்டம் முழிப்பான்...
வாழவே விருப்பம் இல்லாத அவன் மேல் ஒரு முறை அவள் பார்வை பட்டால் போதும்..,
அவள் கண்களோடு இருநூறாண்டு
மூக்கின் அழகோடு முன்நூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு வாழவேண்டும்னு பாட ஆரம்பிச்சிடுவான்.
அவ்வளவு இருக்குங்க.
அவளிடம்...,
அவளிடம் மட்டும்....,
அவள் ஒரு நூலகம்னு சொன்னா ரொம்ப சின்னதாகிடும்...
கடல்னு சொன்னா கூட...,
கடலில் கூட கரையேறி விடலாம். ஆனால் ஒரு முறை, அவள் அன்பிற்குள், அவள் அரவணைப்பிற்குள், அவளின் கரிசனைக்குள் சிக்கிக்கொண்டால், கரையேறவே ஆசை படாது மனது.
அங்கேயே சிக்கி தவிக்கும்.
மனுசனை கிறுக்காக்கும்.
பையன பாடா படுத்தும்.
ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மேல் இப்படி கிரங்கி நிற்பதற்கு மிக முக்கிய காரணம்.
இது தான்…
அதன் காரணி... இதுவே தான்...
தாய்ப்பால் தான்.
அங்கே இருந்து தான்...