...

11 views

நின் நாளது நிலை அதுவே..❤️

இரவின் நிலை எதுவோ!
நாளது நிலை அதுவே..

நிலவை மறைத்திடுமோ!
காட்ட மறந்திடுமோ !
நான் அறியேன்..
உள்ளம் மறைத்திடுமோ! உன்னை மறந்திடுமோ!
நாளும் மறவேன்..

நின் நாளது நிலை அதுவே..🥀