...

6 views

ஆத்து மேட்டுல கொடுத்தா மொத்தக் கடன் தீராது
பெண்:
கம்மங் காட்டுல
ஒத்தையில வந்தேன்
பொழுதது சாயாது....
வம்பு பண்ணினா
சத்தமின்றி போவேன்
காதலில் மேயாது....

பெண்:
கம்மங் காட்டுல
ஒத்தையில வந்தேன்
பொழுதது சாயாது....
வம்பு பண்ணினா
சத்தமின்றி போவேன்
காதலில் மேயாது....

பெண்:
வத்தி பெட்டி
கண்ணுக்குள்ள
காதல் தீயும் உண்டாச்சு
வத்திபோன
ஆறு ஒன்னு
வெள்ளமாகி வழிஞ்சாச்சு....

பெண் :
அட கம்மங்காட்டுல....

ஆண்:
பக்கம் வந்ததும்
ஏய்க்க பாக்குற
தேன் பேச்சில் நீ தானே...
தொட்டு பாக்க நீ
சிட்டா பறக்குற
மிச்சம் எப்போ சொல் மானே....

பெண்:
சொந்தம் இருக்குது
பந்தம் இருக்குது
மேளதாளமும், வேண்டாமா
மஞ்சள் தாலிய,
நெஞ்சில் சேர்த்து நீ
மஞ்சம் போட வா மாமா....

ஆண்:
கூர பட்டு சேலையில
குத்தாலமே
நீ ஊற...
பெண்:
பட்டு வேட்டி சட்டையில
அத்தான் நீயும்
அழகூற...

ஆண்பெண்:
வத்தி பெட்டி ...