...

3 views

கண்ணா வருவாயா

ராதையின் காதல் உள்ளம்
கண்ணனுக்குள் வாழுது
மீராவின் காதல் உள்ளம்
பக்தியில் சேருது
கோதையின் காதல் உள்ளம்
மாலையில் இணைந்தது
சீதையின் காதல் உள்ளம்
பார்வையில் கலந்தது
பேதையின் காதல் உள்ளம்
கண்ணனிடம் சேருமோ
கண்ணனைச் சேராமல் ...