...

12 views

ஈ (ப) கை
மனம் அமைதி
மனிதனுக்கு அரசியல்

நிறத்தின் கருமை
தீண்டாமையின் பணம்

மனிதனின் நிம்மதி
சிறந்த போர்கலம்

காலத்தின் கருவி
மகத்துவத்தின் அழிவு

மூடநம்பிக்கையின் பிறப்பிடம்
பணத்தின் மிகுதி

மனகுமறல்களின் முடிவு
எரிமலையின் தொடக்கம்

விருப்பத்தின் தொடக்கம்
ஆசையின் அழிவு

வேதனையின் முடிவு
அமைதியின் தொடக்கம்

இறப்பின் முடிவு
பிறப்பின் தொடக்கம்.
© All Rights Reserved