...

3 views

காதல் கவிதைகள்
1) என்னவளின்
முக பிரகாசத்தில்
விளக்கின் பிரகாசமும்
தோற்றுப்போகும்!


2) உலகில் வாழ
பல இடங்கள் இருப்பினும்,
நான் வாழ்வதென்னவோ,
என் மன்னவனின்
இதயத்தில் தான்!!