...

3 views

கயல்விழியே!
உன் கருநிற ஆடையில் சிறு

கதிரொளி வீச!

கண்ணே உன் அழகில்

அவ்வெண்ணிலவும்
தோற்க!

உன்னை புதுவகை மலரென

இயற்கையும் வியக்க!

உன் வருகை வேண்டி

வான்மேகம் காத்திருக்க!

உருகவைக்கும்உன்
பார்வையில்

கோடி வின்மீன்கள் மலர!

பெண் உருவில் ஒரு தேவதை
என

இவ்வுலகம் மெய்மறக்க!

© All Rights Reserved