எதிர் பாராத நட்பு(un expected friendship)
this will show the true story about unexpected friendship and it will explain that whatever the unexpected friendships can do..?
நான் மகிழ்ச்சியாய் இருந்த போது ,என் மகிழ்வை
பகிரும் தோழியாய் வந்தவலும் நீயடி..💙
நான் தோல்வியில் சரிந்த போதும் உன் தோள்களை
எனக்கு தந்து தாய்யை போல்
அரவனைதவலும் நீயடி..💙
உனை பார்க்காமல் இருந்தாலும் , உன்னிடம்
பேசாமல் இருந்தாலும்
என் நினைவு...
நான் மகிழ்ச்சியாய் இருந்த போது ,என் மகிழ்வை
பகிரும் தோழியாய் வந்தவலும் நீயடி..💙
நான் தோல்வியில் சரிந்த போதும் உன் தோள்களை
எனக்கு தந்து தாய்யை போல்
அரவனைதவலும் நீயடி..💙
உனை பார்க்காமல் இருந்தாலும் , உன்னிடம்
பேசாமல் இருந்தாலும்
என் நினைவு...