...

6 views

வாழ்வும் தீர்வும்
எமக்குள் இருக்கும் பல கேள்விகளுக்கு விடையாக நான் கண்ணால் உற்று நோக்கும் பல விடயங்களை கூறிக் கொள்ளலாம்.ஒரு தனிமனிதனாக இந்த வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் இருக்கலாம். ஆனாலும் இந்த கஷ்டங்கள் எல்லாருக்கும் இருக்கிற விடயங்கள் தான். ஒரு பிரச்சனை ஒன்று இருந்தால் தீர்வு ஒன்று கட்டாயம் இருக்கும். நாம் தேடிக் கொண்ட...