...

4 views

நானும் என் எண்ணமும்
நேற்று நீ சந்தித்த சிந்தனை ஆக்கமே,
இன்று நீ செய்த செயல்களின் தாக்கம்.
நாளை உன் விடியலின் பிராத்தனை தொடங்கமே,
புதிய ஒரு வழியின் அறிவு தீர்க்கம்.
மனிதனின் ஒரு பக்க கதை என்பது,
ஒரு மழை துளியின் ஆறாத வெல்லம் போல.
மனதின் பல வித நினைவுகள் என்பது,
காற்றினால் கலக்கம் கானல் கனவுகள் போல.

#tamil #tamilquotes #tamilpost #tamilkavithaigal #poem #poemoftheday #poemsociety #quote #writersofinstagram #dailyquote
© All Rights Reserved