...

30 views

தேவதையா இல்லை பேயா
தேவதை ஒன்று தெருவில் நின்று
என்னை அழைக்கிறது
வெண்ணிற ஆடையில்
தெருவே வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது
அந்த தேவதை
பேரோளியால்
அவளை நெருங்கி
போகிறேன்
செந்நிற தேகம்
அழகிய வகிடு
சிவந்த இதழ்கள்
கூர்மையான பார்வை
இத்தனையும்
ரசித்து நெருங்கினேன்
அது தேவதை இல்லை
பேய் 👻 சாமி அது

© All Rights Reserved