...

3 views

அம்மா
அவள் ஜ இரண்டு மாதங்கள் உனை கருவில் சுமக்க வில்லை ஆயு‌ள் முழுவதும் அவள் கருத்தில் சுமந்து கொண்டு இருக்கிறாள், மார் வலிக்க பால் கொடுக்க வில்லை மார்போடு உனை சுமக்க மா தவம் பண்ணியது உண்டு அவள்தான் உன் உயிர் அணுவில் இல்லா உன் உன் உயிர் அம்மா