3 views
காதலின் கனவுக் காவியம்
எனக்கு நீ மூன்று முடிச்சு போட வேண்டும்
❤️அதில் நான் வெட்கத்துடன் உன்னை பார்க்க வேண்டும் .....
அன்புடன் நம் வாழ்க்கையை தொடங்க வேண்டும்
❤️ அதில் ஆயிரம் பிரச்சனை வந்தாலும் இணைந்து சமாளிக்க வேண்டும் ......
எனக்கும் அத்தைக்கும் சிறு சண்டை வர வேண்டும்
❤️அதில் யாரை சமாதானப்படுத்துவது
என்று தெரியாமல் நீ புலம்ப வேண்டும்....,
உன் தங்கையுடன் என்னை கடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
❤️அதில் வரும் செலவுகளை கண்டு நீ பயப்பட வேண்டும்.....
இரவு நேரத்தில் உன் விரல் கோர்த்து நடக்க வேண்டும்
❤️அதில் அந்த நிலா மட்டும் நம்முடன் துணையாக வர வேண்டும்......
அழகிய இரு குழந்தைகள் நமக்கு பிறக்க வேண்டும்
❤️அதில் ஒன்று உன்னைப் போலவே இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.....
நம் பெண்ணு அதிக சேட்டை செய்ய வேண்டும்
❤️அதில் நான் உன் அப்பனை போலவே இருக்கிறாய் என்று திட்ட வேண்டும்......
நம் குழந்தைகளை அதிக படிக்க வைக்க வேண்டும்
❤️ அதில் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை மட்டுமே நாம் அமைத்து தர வேண்டும் .....
காலங்கள் கடந்தாலும் கடைசியில் நம்முடன்
❤️நம் காதல் மட்டுமே பிரியாமல் இருக்க வேண்டும்.........
#marriage love
love ❤️
© dhivya dream girl ❤️

Related Stories
16 Likes
2
Comments
16 Likes
2
Comments