...

25 views

விழிகள்
உன் விழி பார்வையில்
என்னை இழக்கிறேன்
பார்வை எனும்
அம்பை வீசி
என்னை உன்
வசம் ஆக்கினாய்
காந்தமே உன்
விழியை கண்டால்
உன்னை தேடி
வரும் கவர்ச்சி
விசையால் உன் விழி
அசைவால்
© All Rights Reserved