...

1 views

ஒவ்வொரு நாளும்
கண்கள் ரசிக்கிறது
கண்ணீர் சுரக்கிறது
இதழ்கள் சுவைக்கிறது
இன்பம் பிறக்கிறது
இன்பம் தருகிறது
துன்பம் மாறுகிறது
மனவலி கசக்கிறது
மகிழ்ச்சி இனிக்கிறது
கைகள் நடுங்குகிறது
கால்கள் பேசுகிறது
மனம் ஓடுகிறது
வார்த்தைகள் தடுமாறுகிறது
இமைகள் பேசுகிறது
இதயம் துடிக்கிறது
புலம்பல் புளிக்கிறது
கோபம் தருகிறது
கனவு காண்கிறது
கவிதை பொழிகிறது