...

5 views

அவள்
அவள் அணுவின் உருவாய் நான்,
அவள் மனதின் இசையாய் நான்,
அவள் அழுகையின் இன்பமாய் நான்.,
அவள் காணும் உலகில் ஒளியாய் நான் .,
அவள் தீட்டிய ஓவியம் நான்.,
அவள் மீட்டிய முதல் வீணை நான்.,
அவள் கண்ட முதல் பொக்கிஷம் நான்.,
அவள் பல நாள் தவதின் வரம் நான்.,
அவள் மூச்சிக்காற்றின் வெப்பம் நான்.,
அவள் குருதியின் ஊற்று நான் .,
அவளை பற்றி கூற வார்த்தை தேடினேன் .,
அவள் யாரோ என் அம்மா.....💫💫💫