என் ஏ"காந்தன்
என்னடி நீ
இப்படிச்
செய்கிறாய்
என்று நீ கேட்கும்
அளவில்
உன்னைக்
காதலித்து விழுங்க
வேண்டும் நான்!!!
சந்திர சூரிய
கிரகணம் போலே!!!
என்னடி
உன் கன்னத்தில்
காயம் என்று
நீ கேட்கும்
அளவில் உன்னிடம்
முத்தங்களும்
கடிகளும்,காயங்களும்
வாங்கிக் கொண்டு
சிவக்க வேண்டும் நான்!!!
இரவு நேரத்து பனிப்
பூக்களின் மீது பூத்துக்
கிடக்கும் காதல் பணிகளின்
பாசுரங்"கள் போலே!!!
என்னடி உன்
ரசனை என்று
நீ கேட்கும் அழகில்
உன் மீசை, மற்றும்
நெஞ்சுக் கூந்தலில்
ஓர் கணையாழி செய்து
என் மார்பிலே
அணிந்து வாழ வேண்டும்
நான்!!!
என் மார்புக்கு மத்தியில்
நின் மோக முள்ளின்
சினுங்கள்கள் என்று!!!
என்னடி;!?...
இப்படிச்
செய்கிறாய்
என்று நீ கேட்கும்
அளவில்
உன்னைக்
காதலித்து விழுங்க
வேண்டும் நான்!!!
சந்திர சூரிய
கிரகணம் போலே!!!
என்னடி
உன் கன்னத்தில்
காயம் என்று
நீ கேட்கும்
அளவில் உன்னிடம்
முத்தங்களும்
கடிகளும்,காயங்களும்
வாங்கிக் கொண்டு
சிவக்க வேண்டும் நான்!!!
இரவு நேரத்து பனிப்
பூக்களின் மீது பூத்துக்
கிடக்கும் காதல் பணிகளின்
பாசுரங்"கள் போலே!!!
என்னடி உன்
ரசனை என்று
நீ கேட்கும் அழகில்
உன் மீசை, மற்றும்
நெஞ்சுக் கூந்தலில்
ஓர் கணையாழி செய்து
என் மார்பிலே
அணிந்து வாழ வேண்டும்
நான்!!!
என் மார்புக்கு மத்தியில்
நின் மோக முள்ளின்
சினுங்கள்கள் என்று!!!
என்னடி;!?...