...

16 views

தவறு
இன்று தெரிந்து கொண்டேன்....!! நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியும் என்று!!!!

அன்று யோசித்தேன் ..!!!
நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என்று சொன்ன ஒருத்தரை பற்றி..!!

புரிகிறது இன்று..! அன்று யோசித்தது தான் தவறு என்று !!

அன்று செய்த தவறை திருத்தி கொள்ள இன்று ஆவது...!!!!.….?????

அன்று....!!!!!

இன்று....!!!!


என்று...!!
© ov