...

2 views

என் தாய்
என் என்னை ஈன்ற நாள்
இன்று, அம்மா என்னால்
நீங்கள் அம்மா ஆயுளையும்
உங்களின் கருவறையில்
எனக்கு தஞ்சம் கொடுத்து ஐ இரண்டு மாதம்
சுமையாக எண்ணாமல்
சுகமாய் எண்ணிய என்
குல தெய்வமான உங்களுக்கு தலை வணங்குகிறேன்,
© All Rights Reserved