நீ
சொல்வதற்கு என்ன இருக்கு
காதல் தவிர
கொடுப்பதற்கு என்ன இருக்கு அன்பு தவிர
கேட்பதற்கு என்ன இருக்கு
அடைக்கலம் தவிர
என் வாழ்வில் என்ன இருக்கு
உன்னை தவிர!!
காதல் தவிர
கொடுப்பதற்கு என்ன இருக்கு அன்பு தவிர
கேட்பதற்கு என்ன இருக்கு
அடைக்கலம் தவிர
என் வாழ்வில் என்ன இருக்கு
உன்னை தவிர!!
Related Stories