மாந்தரை மாந்தராய்....
மாந்தரை மாந்தராய்
மதித்திட வேண்டும்
மாற்றான் உணர்வுக்கும்
மதிப்பளித்திட வேண்டும்
வளமான வாழ்க்கை
வறியவருக்கும் வேண்டும்
வறுமையெனும் நோயை
விரட்டியடித்திட வேண்டும்
பாமரன் பசித்தீர
உணவு வேண்டும்...
மதித்திட வேண்டும்
மாற்றான் உணர்வுக்கும்
மதிப்பளித்திட வேண்டும்
வளமான வாழ்க்கை
வறியவருக்கும் வேண்டும்
வறுமையெனும் நோயை
விரட்டியடித்திட வேண்டும்
பாமரன் பசித்தீர
உணவு வேண்டும்...