...

4 views

க(வி) தை
சேற்று வயல்
நண்டு..
ஆற்று மணல்
கொக்கு...
அழகிய கதை
இல்லை... இல்லை..
கவிதை..
சொன்னவர் அப்பா!!!