...

8 views

எனது தோழி
எனது தோழி


வாட்சப் குழுவில் என்னை கண்டுகொள்ளாத தோழிக்கு நான் எழுதிய கவிதை.


ஏன் என்னை
தவிற்கிறாய்?

நான் இங்கு
தவிக்கவா?

ஏன் என்னை
முறைக்கிறாய்?

நாயை விட்டு
கடிக்கவா?

- அப்துல் ஹலீம்


© Dr. Abdul Halim