...

11 views

முத்தம் அது வேண்டும் நித்தம்
அவன் தரும் முத்தம்…
அது வேண்டுமே நித்தம்…
அவனின் அனைப்பு….
அன்பான பார்வை….
கேட்கும் முன் புரிந்து
செய்யும் பாங்கு….

கிண்டலும் கேலியும்
அவன் சொல்லில் நிறைந்து
இருப்பினும் அதிலும்
காணலாம் அவன் அன்பின் உச்சம்…

அவன் நெற்றியில் இடும்
அன்பு முத்தம் தீர்க்கும்
என் மனக்கவலைகளை…..

கோவத்தில் இருக்கும் எனை
வம்படியாய் இழுத்து என்
கோபம் தணிக்கும் அவன்
கன்னத்தில் தரும் செல்ல முத்தம்….

ஊடலிலும் கூடலிலும்
இணைந்திருக்கும் அவன்
ஆசைமுத்தம்….

தாபத்தில்...