...

1 views

வாழ்க்கை
இந்த வாழ்வில்
துரோகமும் துணிச்சலும்
அன்பும் அழுகையும்
இன்பமும் துன்பமும்
ஏற்றமும் இறக்கமும்
பாசமும் பகையும்
காயங்களும் மாயங்களும்
நட்பும் காதலும்
இறைவனும் இசையும்
கண்ணியமும் காவியமும்
கவிதைகளும் கற்பனைகளும்
நீயும் நானும் என
அனைத்தும் கலந்த
இந்த பயணத்தில்
பயணிப்போம்
மனிதா ..!