...

3 views

காதல் கவிதை
நான் உன்னை
காதலிக்கிறேன் என்று சொல்வதை விட, என் அன்பில்
நீயே என் காதலை
உணரும் பொழுது,
என் காதல் மிகவும்
அழகானதாய் மட்டும்
இல்லாமல், புனிதமானதாகவும் மாறுகிறது.