...

5 views

படிப்பு
பனுவல் பின்னலுடன்தொடக்கம் தொலைவாய் நிற்கும் உளமும் உருண்டு திரட்சி திகழும் தீ மருண்டு மீளா
தூரம் தூறிடும் துள்ளல் மொழிதல் மோனநிலையும் கொண்டு ஆவி னுடே தேனீர் மிடறு மனம் கொள்ளும் வேளை பிரண்டிடும் பிரதிகளின் கூவல் அவசியமோ 🤍
வணக்கம் 🌼🙏🏾
© Ash(ஈசன் )