...

7 views

அடையாளம்
உண்மையிலேயே எங்களோட அடையாளம் என்றது எங்களோட குடும்பமோ உறவினர்களோ எங்களுக்கு கொடுக்கிறது இல்லை. சில சமயங்களில நீ இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒழுக்க கோட்பாடுகளும் சில இறுக்கமான நடைமுறைகளும் நமக்குள்ள திணிக்கப்படலாம்.
ஆனாலும் சுயமாய் ஒரு சாதாரண அறிவு ரீதியாய் புரிதலோடு பற்றிக் கொள்வது தானே உண்மையான அடையாளம்........
அடையாளம் என்றது நாங்க இன்னொரு சக மனிதரை எப்படி நடத்துகிறோம்,
அணுகுகிறோம் என்றதில தானே இருக்கும்.....




© kavi Seelan