...

4 views

வான்மதியின் வானதியே..
நிலாவுக்கு இரட்டை ஜடை
போட்டு உலாவ இங்கு
அனுப்பியது தான் யாரோ..

கண்மணியே..
மதியை முகமாக கொண்டதாலா..
என்னை கொள்ளை கொண்டாய்..

கடலை அலக்கழிப்பு செய்வது
போலே இவன் மனதையும்
அலையாய் அலக்கழித்தவள்..

நீயே..
மதியழகியே..
மானசியே..

மிதித்து நீயும் போகையிலே..
மிதிவண்டியின் அழகும் கூடுதடி..
மிகுதியாய் இவனிடம் வருவாயா..

மிதியடியும் உனக்கு வேண்டாம்..
மிதிக்க நீயும் தேவையில்லை..
மிதக்க...