உன் இறைவன் இருந்தால்...
உம் இறைவன் இவனால் இப்புவி இன்று நிர்கதி அதை நீயே மெய் அறி.
கையறு கொண்ட இந்நிலை உம் இறைவன் பாசக்கயிரு கொண்டு தீட்டிய சமனிலை?
ஊழியம் செய்த உம் இறைவனிடத்தில் ஊழிக்கரைக்கு வழியுண்டோ?
ஊழ்வினைவரின் உணர்ந்தே மறிப்பேன், என் உற்றவரின் மரணத்தின் திறவுகோலாய் உனையும் எனையும் வைப்பானேன் உம் இறைவன்?
மூத்தோன் உம் இறைவன் முதுமக்கள் தாழி...