...

3 views

உன்னை நினைத்து❤... உனக்காகா 🌹🥀
இன்பம்எனும் பொழிவை
கண்டேன் உன் முகத்தில் ;

மென்மையான அமைதியை
மேன்மையான உன்மனம் பொழிய;

தூய்மைஎன்ற வாய்மையை
துயர்நீக்கும் உன்குணம் வளர்க்க;

அகங்காரம் இன்றி
அகந்தை வளர்க்கும் பொறாமைஇன்றி;

உண்மையான காதலை
உன்கண் பார்த்து உறங்கும்
உந்தன் என்னை

உன் வாழ்வில் ஏற்பாயா...???


© _kaakitha_kappal_08