...

4 views

மழை
மழை

இயற்கையின் விந்துநீர்
மண்ணின் புணர்ச்சி
நீர்நிலைகள் நிரம்பும் துளிகள்
இலைகளில் படரும் சொட்டுநீர்
வயல்களில் தேங்கும் சேற்றுநீர்
குளங்களில் தேங்கும் மௌனநீர்
கடல்களை நிரப்பும் தூய நீர்
மனம் துளிர்விட விழும்
ஆனந்த நீர்
வான் வள்ளல் கொடுக்கும்
மழைநீர்...
மனிதன் வாழ்வின்
உயிர் நீர்

ந க துறைவன்.