...

8 views

தவிர்ப்பது அறிவுரை !
பொய் சொல்லக் கூடாது !

பொருப்பைத் தட்டிக் கழிக்கக்

கூடாது !

பொல்லாரைப் போற்றக்

கூடாது !

பொறாமைக் கூடவே கூடாது !

.....x.......x......x...... x......x......x......x......

போகும் பாதை தெளிவாய்

இருக்க ,

போன பின்னும் புகழ்

நிலைக்க ,

போதை பழக்கம் எதுவும்

வேண்டாம் !

.....x......x........x......x.......x......x.......x......

© s lucas