...

1 views

அச்சம் தவிர்


தோல்வி அடைந்தால்
துவண்டு விடாதே!

வெற்றி கிடைக்கும்
விம்மி அழாதே!

வெறுமை கண்டு
விசும்பி நிற்காதே!

விடாமுயற்சி வாழ்க்கையில்
என்றும் பொய்க்காதே!
...