...

7 views

உன் கனவு ❤
ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும்
பல கனவுகள் இருக்கு
அதை சரியாக முன்னோக்கினால்
உன் இலக்கை அடைவாய்
ஒவ்வொரு முயற்சியும் சொல்கிறது
நீ உன் கனவை நனவாகாகுவாய் என்று

கேளு நீ கேட்டு செயல்படு
தோல்விகளும், காயங்களும், அவமானங்களும்
உன் பாடங்கள்

துணிந்து பயணித்தால் உன் வாழ்க்கையின் வெற்றி உனக்கு

முடியும் முடியும் நீ நம்பினால்
வாழு நீ வாழு சந்தோஷமாய்
© Dana Hephzibah