...

9 views

கல்நெங்சே!💖
என்னை தாலாட்டும் தங்கமே!
எனக்கு வழிக்காட்டும் வைரமே!
என்னை வயப்படுத்தும் வைடூரியமே!
என்னை ரசிக்கும் ரத்தினமே!
என்னை முடிக்காக்கும் முத்தே!
என் பிரதான பவளமே!
ஆனால் இத்தனை கற்களை காட்டிலும் நான் காதலிப்பது என்னவோ உன் கல்நெங்சை தானே கள்வா!💖
- Kera Mai
© All Rights Reserved