...

2 views

மழை
பார்த்து பார்த்து சேகரிக்கின்றேன் விதையை, 
பார்த்து பார்த்து பண்படுத்துகின்றேன் மண்ணை, 
பார்த்து பார்த்து சரி செய்கின்றேன் சுற்று வரப்பை, 
பார்த்து பார்த்து நீக்குகின்றேன் தேவையற்ற களையை, 
பார்த்து பார்த்து விதைக்கின்றேன் விதையை,
உன் வருகையை எதிர் நோக்கி,
மழையே நீ வருவாயா? 
© All Rights Reserved