விதி வலியதோ
வேண்டாமலே பெற்றதால் நான் - இன்று குப்பைத் தொட்டியில்
வேண்டியும் கிடைக்காததால் அவள் - இன்று மலடி எனும் மகுடத்தில்
தங்கமாய் தாங்கியதால்...
வேண்டியும் கிடைக்காததால் அவள் - இன்று மலடி எனும் மகுடத்தில்
தங்கமாய் தாங்கியதால்...