...

1 views

கால அவகாசம்!
@S.LUCAS.

சோற்றுக்கு -செத்தவர்கள்
மனநோய்க் - காளானப்
பைத்தியங்கள் !
💘
சோறு -சோறு -யென
சதா - சர்வ -காலமும்
சோற்றுக் -கலயத்தையே
மோந்து -பொழுது கழிப்பது

பைத்தியத்தின் அறிகுறியே!
💘
வயிற்றெரிச்சல்
எரிச்சல்
எரிந்து- எரிந்து -விழுதல்
எந்த -நேரமும் -சோஃபாவே
கதி-யெனக்-கிடத்தல்-

இவை-யெல்லாமே
பைத்தியத்தால்
செய்யும் தொழிலே !
💘
பசிக்குச் - சோறு !
பைத்தியத்துக்கு - பீர் !
போதாதா?

++++++++++++++++++++++++++

© s lucas