...

11 views

ஜோக்(நன்றி _ஆனந்த விகடன்)
ஆனந்த விகடனில் எழுத வேண்டும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது..

ஆனால்
எழுதினால் நிச்சயமாக அது பிரசுரம் ஆக வேண்டும்
நிராகரிக்கப்படக் கூடாது

எழுதினேன்...
அப்படியே மறந்தும் போனேன்...

திடீரென்று ஓர் நாள்
விகடனில் இருந்து ஒரு கவர் வருகிறது
'என்னவாக இருக்கும் '
என்ற ஆர்வத்தில் பிரித்துப் பார்த்தால்......